அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் இர்பான் பதான், ஸ்ரீநிதி செட்டி, மற்றும் மிருணாளினி, ரவி போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் இந்த படம் கடந்த புதன்கிழமை திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான மகான் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. மகன் துருவுடன் விக்ரம் இணைந்து நடித்த முதல் படமே திரையரங்குகளில் வெளியாகாமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் […]
