பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். இதற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருக்கின்றார். இந்த நிலையில் இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் பற்றிய கதை என இயக்குனர் பா ரஞ்சித் கூறியுள்ளார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த […]
