தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். அதன்பிறகு படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் […]
