வெப்சீரிஸ் படக்குழுவினர் திரை பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், நடிகர் பார்த்திபன், ஐஸ்வர்யா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுழல் தி வெப்சீரிஸ் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சுழல் தி வெப்சீரிசின் கதையை புஷ்கர் காயத்ரி எழுதியுள்ளனர். இதை அனுசரன் பிரம்மா இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் 8 அத்தியாயங்களை கொண்டுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், […]
