ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகின்றது. “ஆர் ஆர் ஆர்” திரைப்படமானது ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட் படமான இதை லைகா புரொடக்ஷன்ஸ், பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றது. சென்ற வருடமே வெளியாக இருந்த இத்திரைப்படமானது கொரோனா காரணத்தில் வெளியாக இருந்தநிலையில், தற்போது […]
