டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் 3 பாடல்களும் அண்மையில் வெளியாகி வைரலாகியது. இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதன்பின் “கட்டா குஸ்தி” படக்குழு பேட்டி அளித்தபோது படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அப்போது ஐஸ்வர்யா லட்சுமி […]
