Categories
மாநில செய்திகள்

இனி தொல்லை இல்லை…! வரும் 29 ம் தேதி முதல் படகு மூலம்…… சென்னை மக்களுக்கு சூப்பர் நியூஸ்….!!!!

சென்னை கூவம் மற்றும் அடையாற்றில் படகு மூலம் கொசுமருந்து தெளிக்கும் பணி வருகிற 29ம் தேதி தொடங்கும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்கும் வகையில் […]

Categories

Tech |