தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டங்களின் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஓகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீருக்கும் […]
