ஷாகாரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டில் வடமேற்கு சொகொட்டோ மாகாணத்தில் ஷாகாரி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கிடான் மகானா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்ல ஷாகாரி ஆற்றின் வழியாக படகு மூலம் பயணிப்பது வழக்கம். அதைப்போல் இந்த முறையும் படகு பயணிகளுடன் ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மரத்தின் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படகில் இருந்த […]
