அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பிற்க்கு ஆதரவாக உற்சாகத்துடன் தொடங்கிய படகு அணிவகுப்பு இறுதியில் சோகத்தில் முடிந்துள்ளது. அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகின்றார். அவர் தற்போது நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவரை ஆதரித்து டெக்ஸாஸ் மாகாணத்தில் அவரின் ஆதரவாளர்கள் படகு அணிவகுப்பு நடத்த ஏற்பாடு […]
