Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு….. படகு சேவை நிறுத்தம்….. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…..!!!!

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதே சமயம் இந்திய பெருங்கடல் மற்றும் அரவிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றம் கொந்தளித்தபடி இருந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்காமல் இருந்து வந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வார இறுதி நாட்கள்…அலைமோதும் சுற்றுலா பயணிகள்…ஊட்டியில் கொண்டாட்டம் …!!

 ஊட்டியில் வார இறுதி நாட்களான  சனி மற்றும் ஞாயிறு  ஆகிய இரண்டு நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர் . நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் இருப்பதால் இயற்கை அழகு எப்போதும் குறைந்ததில்லை .அங்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்துள்ளார்கள்.இந்தநிலையில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு   ஆகிய இரண்டு நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது அதுமட்டுமன்றி […]

Categories

Tech |