Categories
அரசியல்

நன்றி கெட்ட இலங்கை அரசு…!!ஒருபோதும் நம்பாதீர்கள்…!! பாமக நிறுவனர் ராமதாஸ் சாடல்….!!

இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்களின் படகை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டுப் படகுகள் உட்பட 105 படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி, அதனை பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது […]

Categories
உலக செய்திகள்

‘படகுகள் விற்பனை செய்யமாட்டோம்’…. புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு…. பிரபல நிறுவனம் தகவல்….!!

படகுகள் விற்பனை செய்யமாட்டோம் என விளையாட்டு பொருட்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிற்குள் புலம்பெயர்வோர் பிரான்சில் இருந்து படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து உள்ளே நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் படகுகளை பயன்படுத்துகின்றனர். அந்த படகுகளில் Decathlon என்னும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் படகுகளும் காணப்படுகிறது. இவைகள் படகுப்போட்டிகளுக்காக தயாரிக்கப்படுகின்றன. இவற்றை புலம்பெயர்வோர் வாங்கி அதன் மூலம் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்குள் நுழையும் முயற்சிகள் அண்மைக்காலமாக அதிகரித்து […]

Categories
உலக செய்திகள்

தமிழர்களின் படகுகள்…. அழிக்க உத்தரவிட்ட இலங்கை நீதிமன்றம்…. இதுதான் காரணமா….?

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இலங்கை கடற்படையினர் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை துறைமுகங்களின் அருகே நிறுத்தி வைத்துள்ளனர். 2015ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 121 படகுகள் தமிழர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்த முடியாத அளவிற்கு […]

Categories

Tech |