Categories
உலக செய்திகள்

“வங்கதேசத்தில் பயங்கரம்!”….. 500 பேர் தீ விபத்தில் சிக்கிய கொடூரம்…. அதிகரித்த பலி எண்ணிக்கை….!!

வங்கதேசத்தில் ஆற்றின் நடுவில் பயணித்த படகு திடீரென்று தீப்பற்றி எரிந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆக அதிகரித்திருக்கிறது. வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவிலிருந்து மூன்று அடுக்கு உடைய படகு, பர்குனாவிற்கு புறப்பட்டிருக்கிறது. அப்போது Jhalakathi என்ற நகருக்கு அருகில், ஆற்றின் நடுவில் சென்றுக்கொண்டிருந்த படகில், திடீரென்று தீப்பற்றி எரிந்தது. எனவே, பயணிகள் தங்களை காத்துக்கொள்ள ஆற்றில் குதித்தனர். அந்த படகில் சுமார் 500 பேர் பயணித்த நிலையில், 32 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் […]

Categories

Tech |