சுவிட்சர்லாந்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பை எதிர்த்து ஒசாமா பின்லேடனின் சகோதரர் மகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்தித்து கலந்துரையாடினார்கள். அவர்களின் பேச்சுவார்த்தையானது சுமார் 4 மணி நேரம் நடந்து நல்லபடியாக முடிந்ததாக இரு நாட்டு தலைவர்களும் கூறினர். இந்நிலையில் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான, ஒசாமா பின்லேடனின் சகோதரர் மகளான Noor bin Ladin என்பவர் ஜெனீவா நகரின் ஏரியில் ஒரு […]
