மும்பை வான்கடே மைதானத்தில்,4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . 14வது ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான கேல் ராகுல் -மாயங் அகர்வால் களமிறங்கினர் […]
