ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 125 ரன்கள் குவித்துள்ளது. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இதில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர்.இதில் கேஎல் ராகுல் 21 ரன்னில் ஆட்டமிழக்க, […]
