அதிகபட்சமாக ஜோர்டான் 30 ரன்கள் மற்றும் மயங்க் அகர்வால் 31 ரன்களை எடுக்க பஞ்சாப் அணி 123 ரன்களை குவித்துள்ளது . 14 வது ஐ.பி.எல் தொடரின் , 21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி , பீல்டிங்கை தேர்வு செய்ததால் , பஞ்சாப் […]
