இந்தியாவில் வங்கியில் பண மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டில் தலைமறைவான வைர வியாபாரி, ஆன்டிகுவாவில் குடியுரிமை பெற பொய்யான சத்திய பிரமாணம் தாக்கல் செய்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் மெகுல் சோக்சி என்ற வைர வியாபாரி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரத்து 500 கோடி கடனாக பெற்று மோசடி செய்துள்ளார். அவரை சிபிஐ வழக்கு பதிவு செய்து தேடியதால், ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்தார். ஆனால் கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று அவர் காணாமல் போனார். அங்கிருந்து படகு […]
