பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 32-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.இதில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இதன் தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ்- ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை […]
