பஞ்சாப் நேஷனல் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ATM-களில் பணம் எடுப்பதற்கான வரம்பை உயர்த்தப் போகிறது. ஹை-எண்டு டெபிட் கார்டுக்கான அதிகபட்ச டிரான்ஸாக்ஷன்களின் எண்ணிக்கையை மாற்றுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தன் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அவ்வங்கி தன் இணையதளத்தில், வாடிக்கையாளர் மாஸ்டர் கார்டு, ரூபே மற்றும் விசா கோல்டு டெபிட் கார்டுகளின் அனைத்து பிளாட்டினம் வகைகளுக்கும் தினசரி ATM பணம் எடுக்கும் வரம்பு ரூபாய்.50,000 முதல் ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படும். பிஓஎஸ் […]
