Categories
தேசிய செய்திகள்

ALERT: மக்களே இத உடனே செய்ங்க… இல்லையென்றால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்…!!!!!!

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது கேஒய்சி அப்டேட் செய்யாத வங்கியின் வாடிக்கையாளர்கள் அதை விரைவில் முடிக்குமாறு அப்படி செய்யாதவர்களின் வங்கி கணக்கு மூடப்படும் என வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்  டிவிட் செய்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பி என் […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல வங்கியின் நடைமுறை மாற்றம்…” இனிமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாது”… வெளியான அறிவிப்பு..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICR குறியீடுகளும் ஏப்ரல் 1 முதல் மாற்றப்படுகிறது என அந்த வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பஞ்சாப் நேஷனல் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ஏப்ரல் 1 முதல் பழைய IFSC மற்றும் MICR குறியீடுகள் மாற்றப்படும். அதாவது இந்த குறியீடுகள் மார்ச் 31, 2021 க்குப் பிறகு இயங்காது. நீங்கள் ஆன்லைனில் பணத்தை மாற்றினால், அதற்காக நீங்கள் வங்கியில் இருந்து ஒரு புதிய குறியீட்டைப் […]

Categories

Tech |