தோல்விக்கு காரணம் குறித்து பஞ்சாப் அணி கேப்டன் பேசியுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் 15வது சீசன் நேற்று நடந்ததில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்தது. இதில் அதிகபட்சமாக பானுக ராஜபக்ஷ 31(9), ககிசோ ரபாடா 25(16) எடுத்தனர். மற்ற வீரர்களும் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 […]
