நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றி குறித்து கேப்டன் ராகுல் கூறும் போது , இந்தப்போட்டியில் இந்த மைதானத்திற்காகவே , எங்கள் அணியில் ஹர்ப்ரீத் பிராரை சிறப்பாக தயார் […]
