Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS KKR : கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப் ….! 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி ….!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.  14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டது . இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி  முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார் ….? கொல்கத்தா VS பஞ்சாப் இன்று மோதல் ….!!!

2021 ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் , இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 5 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதேபோல் 11 போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS KKR : டாஸ் வென்ற கொல்கத்தா அணி …! பீல்டிங் தேர்வு …!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி   மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில்  டாஸ் வென்ற  கொல்கத்தா அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல்(கேப்டன்) மாயங்க் அகர்வால் கிறிஸ் கெய்ல் நிக்கோலஸ் பூரன் தீபக் ஹூடா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல் …! புது இடத்தில் வெற்றி யாருக்கு …?

இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் நேற்றுடன் மும்பை மற்றும் சென்னை மைதானத்தில், 20 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றது. ஆகவே இன்று நடக்க உள்ள பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியானது ,அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. எனவே இந்த சீசனில் முதல் முறையாக ,இரு அணிகளும் இந்த மைதானத்தில் மோதுகின்றன. இதுவரை 5 போட்டிகளில் […]

Categories

Tech |