இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் ஷிகர் தவான் தலைமை தாங்குவார் என்று பஞ்சாப் கிங்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது. இதனை பஞ்சாப் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், தவான் மகிழ்ச்சியுடன், நன்றியுடன், பஞ்சாப் கிங்ஸை வழிநடத்தத் தயாராக இருக்கிறார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற உரிமையாளரின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவு […]
