பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 651 பேரில் 636 கண்டறியப்பட்டு அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 15 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார். அதேபோல, 28 மில்லியன் மக்களை தொகை இருக்கும் நாட்டில் இதுவரை அறிகுறி இருந்த 2877 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். இந்தியாவில் கொரோனா […]
