Categories
உலக செய்திகள்

சோமாலியாவில் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதி…. உலக நாடுகள் உதவ முன்வருமா?….!!!!

உலக நாடுகளில் உள்ள மற்ற பகுதிகளை காட்டிலும், ஆப்பிரிக்க நாடுகளில் மிகுந்த வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூழலில், நாட்டு மக்கள் மிகுந்த உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கி உள்ளனர். மேலும் பிற காரணங்களாலும், அந்நாட்டு மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜி7 நாடுகள் பங்கேற்ற உணவு பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்று […]

Categories
உலக செய்திகள்

மக்களின் உயிர்பலிக்கு காரணமான பிரதமர்.. பொது தேர்தலுக்காக தீவிர பணிகள்..!!

எத்தியோப்பியாவில் ஒரு மாகாணத்தில் ராணுவத்தை இறக்கி, ஆயிரக்கணக்கான மக்களின் கொலைக்கு காரணமான பிரதமர் Abiy Ahmed முதன் முதலாக தேர்தலை சந்திக்கவுள்ளார். எத்தியோப்பியாவில் Abiy Ahmed கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து பிரதமராக உள்ளார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் 547 தொகுதிகளில் அதிகமானவற்றை வென்று ஆட்சியை தக்கவைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதாவது பொதுத்தேர்தல் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்தப்பட வேண்டியது. கொரோனா காரணமாக தற்போது நடைபெறவுள்ளது. EPRDF என்ற கட்சி […]

Categories
உலக செய்திகள்

ஒரு கிலோ வாழைப்பழம் 3,336 ரூபாயா…? பஞ்சத்தில் வாடித் தவிக்கும் வடகொரியா…. உண்மையை ஒப்புக் கொண்ட தலைவர் கிம் ஜாங் உன்….!!

வடகொரியாவில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால் அந்நாட்டு மக்கள் இரு வேளை உணவு மட்டுமே சாப்பிடுவதாக தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா எரிபொருட்கள், உணவு மற்றும் உரத்திற்கு சீன நாட்டுடனான வர்த்தகத்தையே சார்ந்துள்ளது. ஆனால் வடகொரியா தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பரவலின் காரணத்தால் அந்நாட்டின் எல்லையை மூடியுள்ளது. இந்நிலையில் வட கொரியாவில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டின் பொதுமக்கள் தினமும் 2 வேளை மட்டுமே உணவு சாப்பிடுவதாக தகவல் […]

Categories
ஆன்மிகம்

பெண்களே…. காலையில் சமையலறைக்குச் சென்ற உடன் இந்த ஒரு வார்த்தையை சொல்லுங்க….. உங்க வீட்ல பஞ்சமே வராது…..!!!!

நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் நிறைய இருக்கலாம். நிறைய கடனையும் வாங்கி வைத்திருக்கலாம். இருப்பினும் சமையலறையில் அரிசி பருப்பு உப்பு வாங்குவதற்கு நம்முடைய வீட்டில், நம் கையில் பணம் இல்லை என்ற நிலைமை நமக்கு வந்து விடவே கூடாது. வறுமை பஞ்சம் எவ்வளவு கொடியது என்பது, பசியால் அவதிப்பட்டவர்களுக்கு தான் புரியும். வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் சமையல் அறையை கோவிலாக மதித்து, சாப்பாட்டை அமிர்தமாக நினைத்தாலே போதும். அந்த குடும்பமும் சரி, அந்த குடும்பத்திற்கு அடுத்து வரக்கூடிய […]

Categories
Uncategorized

“உங்க வீட்டு அரிசி பானையில இந்த பொருளை மட்டும் வையுங்க”… ஐஸ்வர்யம் பெருகும்…. பஞ்சம் வராது..!!

இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் பணத்திற்கு பின்னால் ஓடுவது எதற்காக மூணு வேளை சாப்பாட்டிற்காக மட்டும்தான். சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக அனைவரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் உள்ள உணவுப் பொருட்களுக்கு நாம் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த பொருளையும் நாம் வீணாக்காமல் அதனை சரியான அளவிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இருக்கிறது என்பதற்காக அதிக அளவில் […]

Categories
உலக செய்திகள்

5000000 பேர் பரிதாபம்…! நெஞ்சை உலுக்கிய தகவல்… உலகமே அதிர்ச்சி …!!

உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் சுமார் 50 லட்சம் பேர் பஞ்சத்தில் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ஆம் ஆண்டுமுதல் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால்… 10 நாடுகளுக்கு பெரும் ஆபத்து… ஐநா எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலக அளவில் பஞ்சம் இரட்டிப்பாகும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் காரணமாக விகிதாச்சாரத்தின்  பரவலான பஞ்சத்தால் உலகம் ஆபத்தில் இருக்கிறது என ஐநா உலக உணவுத்திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணமாக பசியால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 135 மில்லியனில் இருந்து 250 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  அதாவது,  மோதல், பொருளாதார நெருக்கடி மற்றும் […]

Categories

Tech |