ஆறு வயதில் காணாமல் போன பஞ்சன் லாமா சீனாவில் சாதாரண குடிமகனாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய் லாமா கடந்த 1995ஆம் ஆண்டு கெதுன் சோக்கி நைமா என்ற 6 வயது சிறுவனை 11வது பஞ்சன் லாமாவாக தேர்வு செய்தார். இவர் இரண்டாவது புத்த மதத் தலைவர் என்று அழைக்கப்படுவார். இதற்கிடையில் நைமா என்ற சிறுவனை பஞ்சன் லாமாவாக அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே காணாமல்போனார். பின்னர் […]
