‘பஜாரி’ என விமர்சித்தவருக்கு பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதி பதிலடி கொடுத்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் காஜல் பசுபதி. சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அரசியல் கருத்துக்களையும் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார். https://www.instagram.com/p/CYk0tswJnDB/ இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர் கத்தியது குறித்து […]
