பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 டூயல் டோன் எடிஷனை அறிமுகம் செய்ததுள்ளது. புதிய டாமினர் 250 டூயல் டோன் எடிஷன் விலை ரூ. 1,54,176 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். புதிய டூயல் டோன் எடிஷன்- ரேசிங் ரெட் & மேட் சில்வர், சிட்ரஸ் ரஷ் & மேட் சில்வர் மற்றும் ஸ்பார்க்லிங் பிளாக் & மேட் சில்வர் என மூன்று நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது. டாமினர் 250 மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், DOHC […]
