சென்னை ராயப் பேட்டையில் அ.தி.மு.க அலுவலகம் சென்ற இடைக் கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுக-வில் பிளவு கிடையாது. கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் தான் சில பேர் நீக்கப்பட்டு இருக்கின்றனர். அ.தி.மு.க பொதுச் செயலாளரை தேர்வுசெய்யும் பணி விரைவில் துவங்கும். கீழ்த் தரமான எண்ணத்தில் இருக்கும் போது, தி.மு.க மற்றும் உடந்தையாக இருக்கும் ஓபிஎஸ்-ஐ எப்படி தொண்டர்கள் மன்னிப்பார்கள். தலைமை அலுவலகத்தை சேதப்படுத்திய கீழ்த் தரமான வேலையில் ஓ.பி.எஸ் ஈடுபட்டார். ஆகவே பச்சோந்தியைவிட ஓபிஎஸ் […]
