பிரிட்டன் அரசு கொரோனா தொற்றின் அடிப்படையில் பச்சை பட்டியலில் இருக்கும் நாடுகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் வரும் 17ஆம் தேதியிலிருந்து நாட்டு மக்களை பிற நாடுகளுக்கு பயணிக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் புதிதாக நேற்று அரசு Green List Countries வெளியிட்டிருக்கிறது. கொரோனா பரவலை அடிப்படையாக கொண்டு உலகில் இருக்கும் நாடுகளை பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு போன்று மூன்று விதமாக பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும். அதாவது பச்சை பட்டியலில் […]
