அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் ஒரு நபரின் குடியிருப்பின் முற்றத்தில் பனியில் உறைந்து போன பச்சை நிற உடும்புகள் கிடந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் Stacy Lopiano என்ற பெண் குடியிருப்பின் முற்றத்தில் உறைந்த நிலையில் கிடந்த உடும்புகளை பார்த்திருக்கிறார். உடனடியாக, தன் கணவரை அழைத்து அவற்றின் மீது வெப்பம் படும் வகையில் நகர்ந்து செல்ல வைத்திருக்கிறார். வெளிச்சம் பட்டவுடன் அவற்றின் நிறம் வெளிப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். இதற்கு முன்பே தெற்கு புளோரிடாவில் வெப்பநிலை […]
