பச்சை இளநீரை காட்டிலும் சிவப்பு இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். பச்சை இளநீரைவிட செவ்விளநீர் அதிக அளவில் விற்கப்படும். இதற்கு காரணம் பச்சை இளநீரின் அளவுக்கு சிவப்பு இளநீர் நிறைய கிடைப்பதில்லை என்பதுதான். இதில் கூடுதல் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் பச்சை இளநீரை விட சுவையிலும் அருமையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் மருத்துவ குணங்கள் அதிக அளவில் உள்ளது . சித்த மருத்துவத்தில் இளநீருக்கு என்று ஒரு தனி […]
