காய்கறிகளில் மிகவும் காரமான வகையை சேர்ந்தது இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் போன்றவை. இவற்றில் பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை பச்சையாக சாப்பிட முடியாது. ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். அதனால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதைப்பற்றி அவித்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இதில் அதிக அளவில் ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. வெங்காயத்தை வதக்கி வேகவைத்த சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிட்டால் […]
