சென்னை, காஞ்சிபுரம், வேலூர் என 30 இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 1926ஆம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட பச்சையப்பாஸ் துணிக்கடை, அந்தப் பகுதியில் பிரபல கடையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இருக்கும் பச்சையப்பாஸ் துணிக்கடை, செங்கல்வராயன் சில்க்ஸ், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் காலை 8 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. காஞ்சிபுரத்தில் மட்டும் மொத்தம் 8 […]
