தினமும் ஏதாவது ஒரு சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. முளைக்கட்டிய பயறு வகையை கொண்டு சாலட் செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான அன்றாட சத்துக்கள் கிடைத்துவிடும். முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சைப்பயறு – 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/2, தக்காளி – 1, மல்லித்தழை – சிறிது, எண்ணெய் – 1 டீஸ்பூன், துருவிய கேரட் – […]
