ஆலங்கட்டி மழையால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள வடகிழக்கு பகுதியில் கேட்டாலோனியா அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இந்த ஆலங்கட்டிகள் ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு இருந்துள்ளது. இந்நிலையில் ஆலங்கட்டி மழை பெய்த போது சாலையில் நடந்து சென்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு வீட்டின் மேற்கூரைகள், ஜன்னல்கள் போன்றவைகளும், சாலையில் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடிகளும் உடைந்து சுக்கு நூறாகியது. அதன் […]
