உத்திர பிரதேசத்தில் பச்சிளம் குழந்தையை தெரு நாய் கடித்து குதரிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் டெல்லியில் நொய்டா நகரில் செக்டார் நூறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று கட்டிட வேலை நடைபெற்றுள்ளது. அங்கு கட்டிட தொழிலாளிகளான தம்பதி தங்கள் 7 மாத குழந்தைகளுடன் வேலைக்கு சென்றுள்ளனர். தம்பதி தங்கள் குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் […]
