கடலூர் மாவட்ட சிதம்பரம் அருகில் உள்ள கே.ஆர்டு கிராமத்தில் பாரதிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அருள்மொழி. இவர் நிறைமாத கற்பிணியாக இருந்தார். இதனையடுத்து சிதம்பர காமராஜர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கடந்த 8 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் இடது காலில் வீக்கம் இருந்தது. இதனை பார்த்த பாரதிராஜா குழந்தையை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு […]
