கழிவு நீர் வாய்க்காலில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை சாக்குப்பையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைந்துள்ளது . அந்த வாய்க்காலில் குப்பைகள் இருக்கும் நிலையில் அந்த குப்பைகளை அகற்றுவதற்காக தூய்மைப் பணியாளர்கள் கடந்த 17ஆம் தேதி காலை சென்றுள்ளனர். அந்த கழிவு நீர் வாய்க்காலில் சிறு சாக்குப் பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை எடுத்து தூய்மைப் பணியாளர்கள் […]
