Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி அனைவருக்கும் வீடு…. அரசு அதிரடி….!!!!

கிராமப்பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வீடு இல்லாதவர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் 20 ஆயிரம் வீடுகள் கட்ட அரசு மானியம் வழங்க ரூ.499.227 கோடி ஒதுக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி பசுமை வீடு திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.299 கோடி நிதி விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 ஆயிரம் நெசவாளர்களுக்கு பசுமை வீடு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10,000 நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories

Tech |