வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இயற்கை உரங்களில் மிக எளிமையாகவும் மிக குறைந்த செலவிலும் கிடைக்கக்கூடியது பசுந்தாள் மற்றும் பசுந்தாள் சார்ந்த உரங்கள். மண் வளத்தை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது இயற்கை உரங்கள் மட்டுமே. அப்படிப்பட்ட இயற்கை உரங்களில் மிக எளிதாகவும் குறைந்த செலவிலும் கிடைக்கக்கூடியது பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள். பசுந்தாள் உரம்: பசுந்தாள் உரம் என்பது ஒரு பயிரினை பயிரிட்டு, அதனை மடக்கி உழுது நிலத்தில் சேர்ப்பது பசுந்தாள் உரம் ஆகும். அவற்றில் […]
