Categories
அரசியல்

மாணவர்களைப் போல பசுக்களுக்கும் விடுதி கட்ட வேண்டும்… மத்திய அமைச்சர் வலியுறுத்தல்…!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் பசுக்களுக்கு விடுதி கட்டுமாறு மத்திய அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். டாக்டர். ஹரிசிங் கவுர் மத்திய பல்கலைக்கழகத்தில் கால்நடை ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், பசுக்களை பராமரிக்க விரும்புவோருக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்றும், அத்தகைய பசுக்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பசுக்களால் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்…. முதல்வர் அதிரடி பேச்சு….!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிரணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பசுக்கள் மற்றும் ஆடுகள் இல்லாமல் பல வேலைகள் நடைபெறாது என்றும் அவை மிகவும் நமக்கு முக்கியமானவை ஆகும். முறையான அமைப்பை ஏற்படுத்தினால், பசுக்கள் மற்றும் அவற்றின் சாணம் நீர் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும். மேலும் பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவை […]

Categories
தேசிய செய்திகள்

நம் தாய்க்கு நிகரான பசுக்கள்… அவற்றை கொல்லும் அரக்கர்கள்… மந்திரி சுதாகர் ஆவேசம்..!!!

பசுக்களை நம் தாயாக நினைத்து தாய்க்கு கொடுக்கும் கவுரவத்தை பசுவுக்கும் கொடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “பசுக்களுடன் நாம் கொண்டுள்ள உறவு உணர்வு பூர்வமானது. அதனை கொள்வதால் நமது உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. அதனால் பசு வதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதுபற்றி ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பசுக்களை நம் குடும்பத்தின் உறவினர்கள் போன்று நினைத்து செயல்படுகிறோம். பசுக்களைக் கொல்வது இந்துக்களின் […]

Categories

Tech |