பெரும்பானோர்கள் பசி இல்லாமல் அவதி படுவதுண்டு, அதை சரி செய்வதற்கு சிறந்த வழி என்னவென்று காணலாம். சீரகம், ஓமம், கடுகு, வெங்காயம், பட்டை, சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சீராக சேர்த்தால் பசியை தூண்டும். வாரம் ஓரிரண்டு முறை எண்ணை தேய்த்து குளித்தலின் மூலம் உடலுக்கு அமைதியும், சுகமும் உண்டாகும். வெந்தயம் ஒரு டீஸ்பூன், கோதுமை 8 டீஸ்பூன் இரண்டையும் வாணலியில் லேசாக வறுத்து இடித்து வைக்கவும். காலை வேலை வெறும் வயிற்றில் தினசரி சாப்பிட்டு […]
