கோவிட் ஷீல்டு தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றுள்ள தன்னார்வலர் தனக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளதாக கூறியுள்ள குற்றச்சாட்டுகளை சீரம் நிறுவனம் மறுத்துள்ளது. ஆஸ்போர்ட பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தான கோவிட் ஷீல்டு உலகம் முழுவதும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. புனேவில் உள்ள சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிட் ஷீல்டு தடுப்பூசி பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் நடைபெற்று வரும் மருத்துவ பரிசோதனையில் சென்னையைச் சேர்ந்த 40 […]
