செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தெருக்குரல் அறிவு பங்கேற்காததற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. 44ஆவது சர்வதேச ஜெஸ் ஒலிம்பியாட் போட்டி சென்ற 28ஆம் தேதி மகாபலிபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்கியுள்ளது. இது வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் பங்கேற்க 186 நாடுகளில் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியை பிரதமர் […]
