Categories
சினிமா தமிழ் சினிமா

ஷகிலா பிக்பாஸில் பங்கேற்க்க வாய்ப்பில்லை…. எதனால் தெரியுமா…??

நடிகை ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸில் பங்கேற்பாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகிலா. தற்போது இவர் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இப்போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் […]

Categories

Tech |