Categories
உலக செய்திகள்

“இப்போது பூமி மட்டும் எங்கள் ஒரே பங்குதாரர்”… சொந்த நிறுவனத்தை நன்கொடையாக அளித்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய தொழிலதிபர்…!!!!!

அமெரிக்க கோடீஸ்வரர் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய முழு நிறுவனத்தையும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஆடைகள் சில்லறை விற்பனை நிறுவனமான படகோனியா நிறுவனர் யுவோன் சோய்னார்ட் என்பவர் சுமார் 50 வருடங்களுக்கு முன் தான் தொடங்கிய முழு வணிகத்தையும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி பல்லுயிரிலே பாதுகாக்கவும் காட்டு நிலங்களை பாதுகாப்பதற்காகவும் ஆட்சி அதிகாரம் படகோனியா நிறுவனத்தின் அனைத்து நிறுவன […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்கையும் வாங்க தயார்…. எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்…!!!

ட்விட்டர் நிறுவனத்தினுடைய அனைத்து பங்குகளையும் 41 மில்லியன் டாலருக்கு வாங்க தயாராக உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தில் டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் 9% பங்குகளை வைத்திருக்கிறார். எனினும், அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெறப்போவதில்லை என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களிலேயே அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் 41 மில்லியன் டாலருக்கு வாங்க தயார் என்று அறிவித்திருக்கிறார். இது பற்றி ட்விட்டர் நிறுவனத்தினுடைய தலைவரான பிரெட் டெய்லருக்கு நேற்று முன்தினம் அவர் […]

Categories

Tech |