உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் twitter நிறுவனத்தை நேற்று அவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். உடனடியாக அவர் செய்த அடுத்த வேலை என்ன தெரியுமா? ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல் ட்விட்டரில் தலைமை நீதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என […]
